2009-01-21 18:17:46

நாள் ஜனவரி 22 . வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் .


1561 ஆங்கில எழுத்தாளர் பிரான்சிஸ் பேகன் பிறந்த நாள் .

1588 எல்லையில்லா மறுவாழ்வு என்னும் சுற்றுமடலைத் திருத்தந்தை 5 ஆம் சிக்ஸ்டஸ் வெளியிட்டார் .

1673 நியூயார்க் பாஸ்டன் இடையே தபால் வசதி தொடங்கியது .

1760 இந்தியாவின் வந்தவாசியில் பிரெஞ்ச் படையை ஆங்கிலேயர் வென்றனர் .

1970 முதல் பயணியர் போயிங் விமானச் சேவை நியூயார்க்குக்கும் லண்டனுக்கும் இடையே தொடங்கியது .



ஜனவரி 22 தூய வின்செண்ட் பல்லோட்டியின் திருவிழா . வாழ்ந்தகாலம் 1795-1850 . உரோமையில் மகத்தான பணிசெய்திருக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.