2009-01-17 20:19:40

வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் ஜனவரி 18 . 


1562 புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவம் தொடங்கியதால் திரிதெந்தின் பொதுச்சங்கம் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் தொடர்ந்தது .

1923 நெதர்லாந்திலிருந்து டச்சு கிழக்கிந்தியாவுக்கு முதல் தொலைபேசித் தொடர்பு தொடங்கியது .



1951 பொய் பேசுபவர்களைக் கண்டறியும் எந்திரம் நெதர்லாந்தில் பயன்படு்த்தப்பட்டது .



1991 மிக நீளமான டென்னிஸ் ஆட்டம் ஆஸ்திரேலியாவில் போரிஸ் பெக்கருக்கும் ஓமர் காம்போரேசும் இடையே 5 மணி 11 நிமிடங்கள் நடந்தது .








All the contents on this site are copyrighted ©.