2009-01-17 12:06:07

ஜனவரி 17-வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கிறித்தவ வாழ்வுக்கு வித்திட்ட புனித வனத்து அந்தோனியார் விழா.

1377 – திருத்தந்தை 11ம் கிரகரி, திருப்பீட தலைமையகத்தை அவிஞ்ஞோனிலிருந்து உரோம் நகருக்குத் மீண்டும் கொண்டு வந்தார்.

1504 – திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் பிறந்தார்.

1706 – அமெரிக்க அரசியல் தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்தார்.

1917 – தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்தார்







All the contents on this site are copyrighted ©.