Home Archivio
2009-01-15 13:16:59
பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு தினங்கள்
ஜன.15,2009. திருவாளர் பழ கருப்பையா அவர்கள் ஓர் எழுத்தாளர், பல நூல்களை எழுதியிருப்பவர். பொதுமேடை பேச்சாளர், திரைப்படத் தயாரிப்பாளர். இவர் வத்திக்கான் வானொலி நேயர்களுக்கென பொங்கல், புதிய தமிழ்ப் புத்தாண்டு தினங்களுக்கான சிந்தனைகளை வழங்குகிறார்.
All the contents on this site are copyrighted ©.