2009-01-15 13:15:07

ஜனவரி 16 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1581 ஆங்கிலேய பாராளுமன்றம் ரோமன் கத்தோலிக்கத்தைத் தடை செய்தது.

1711 இலங்கையின் திருத்தூதர் ஜோசப்வாஸ் இறந்தார்

1761 ஆங்கிலேயர்கள் பாண்டிச்சேரியை ப்ரெஞ்ச்காரர்களிடமிருந்து கைப்பற்றினர்

1968 சர்வதேச இளையோர் கட்சி உருவாக்கப்பட்டது.

ஜனவரி 16 தாய்லாந்தில் ஆசிரியர் தினம்

ஜனவரி 16 புனித மர்செல்லுஸ் விழா. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் 307ம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாங்கள் செய்த தவறுக்கு தவம் செய்ய மறுத்தவர்களுக்கு மன்னிப்பு கொடுக்க மறுத்தார். இதனால் அரசன் இவரை மிகவும் இம்சைபடுத்தினான். பின்னர் நாடு கடத்தினான். அங்கு அனுபவித்த துன்பத்தில் இறந்தார்








All the contents on this site are copyrighted ©.