2009-01-14 17:58:29

வரலாற்றில் இந்நாள் - ஜனவரி - 15 .


1535 ஆங்கிலேய மன்னன் 8 ஆவது என்றி தன்னைத்தானே ஆங்கிலிக்கன் திருச்சபையின் தலைவனாக அறிவித்துக்கொண்டான் .



1759 புகழ்பெற்ற ஆங்கிலப் பொருட்காட்சி சாலை லண்டனி்ல் திறக்கப்பட்டது .



1831 அமெரிக்காவின் முதல் ரயில் வண்டி ஓடத்தொடங்கியது .



1861 முதல் லிப்ட் எந்திரம் பயன்படுத்தப்பட்டது .



1892 கூடைப்பந்தாட்டத்தின் ஒழுங்குகள் நிர்ணயிக்கப்பட்டன .



1934 நேபாளத்தில் நில நடுக்கம் . 10,700 பேர் இறந்தனர் .



1970 கி.பி. 70 ஆம் ஆண்டு எருசலேம் உரோமையர்களால் அழிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.