2009-01-08 11:37:11

ஜனவரி 09 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1349 சுவிட்சர்லாந்தின் பேசில் நகரில் 700 யூதர்கள் அவர்கள் வீடுகளில் உயிரோடு எரிக்கப்பட்டனர்.

1799 பிரிட்டனில் வருமானவரி அமல்படுத்தப்பட்டது.

1941 ரொமானியாவின் புக்காரெஸ்ட்டில் 6,000 யூதர்கள் பூண்டோடழிக்கப்பட்டனர்.

1970 சிங்கப்பூர் அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்தது.

1980 சவுதி அரேபியாவின் மெக்காவில் 63 பேர் தலை துண்டிக்கப்பட்டனர்.

ஜனவரி 9 – நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜூலியன் விழா. புனித ஜூலியனும் அவரது மனைவியும் புனிதர்கள். இவர்கள் தங்களது இல்லத்தை மருத்துவமனையாக்கி நற்பணியாற்றி வந்தார்கள். ஜூலியன் ஆண் நோயாளிகளையும் அவரது மனைவி பெண்

நோயாளிகளையும் கவனித்து வந்தனர். இவர்கள் இருவருமே திருமறைக்காகக் கொல்லப்பட்டவர்கள்.










All the contents on this site are copyrighted ©.