2008-12-26 14:06:33

வரலாற்றில் டிசம்பர் 27


1717 - புனித ஆறாம் பத்திநாதர் பிறந்தார்.

1945 – உலக வங்கி உருவாக்கப்பட்டது.

1978 – நாற்பது ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர் ஸ்பெயினில் ஜனநாயகம் மலர்ந்தது.

2007 – பாகிஸ்தானிய முன்னாள் பிரதமர் பெநாசீர் பூட்டோ கொல்லப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.