2008-12-23 08:08:07

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


உலகில் அமைதியும் நீதியும் நிலவ

இம்மண்ணகம் வந்த குழந்தை இயேசுவே

எம்மில் பகைமையும் பயங்கரவாதமும் பழிவாங்கலும் அகன்று

பாசமும் பரிவும் கனிவும் இரக்கமும் மன்னிப்பும்

அன்பும் அமைதியும் சமாதானமும் குடிகொள்ளச் செய்யும்.

வத்திக்கான் வானொலி நேயர்கள் அனைவருக்கும்

கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்







All the contents on this site are copyrighted ©.