2008-12-20 20:13:47

வரலாற்றில் இந்நாள் - 21 டிசம்பர் , 08 .


பிறந்த நாள் கொண்டாடும் மாமனிதர்கள் .



1117 - காண்டர்பரி பேராயர் தாமஸ் பெக்கட் .



1804 – இங்கிலாந்தின் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி .



1879 – இரஷ்யாவின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் .இவன் ஒரு கோடிப்பேரைக் கொன்றிருக்கிறான் .



1954 – டென்னிஸ் விளையாட்டு வீராங்கணை கிறிஸ் எவர்ட் .



காலத்தை வென்றவர்களை காலன் கொண்டு சென்ற காலம் .



1375 – இத்தாலியக் கவிஞன் பொக்காசியோ .



1579 – இயேசு சபைக் குரு புனித பேதுரு கனீசியுஸ் .



1958 – பிரான்ஸ் நாட்டில் ஏழு ஆண்டுகள் குடியரசுத்தலைவராக இருந்த சார்லஸ் டி கால்







All the contents on this site are copyrighted ©.