2008-12-18 20:29:47

இயேசு சபைப் பல்கலைக் கழகம் கருச்சிதைவை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்குகிறது . 18,டிசம்பர் ,08 .


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக உதவி துணைத்தலைவர் காரி மக்டோனால்டு அதன் பணியாளர்களின் உடல் நலக்காப்பீட்டுத் திட்டத்திலிருந்து கருச்சிதைவு செய்யும் சிகிச்சையை நீக்குவதற்குக் காப்பீட்டுக் கழகத்தோடு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக இவ்வாரம் திங்கட்கிழமை டெய்லி டேக் என்ற நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார் . வடக்குக் கலிபோர்னியாவின் கைசர் காப்பீட்டுக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் பணியாளர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக அங்கு மருத்துவக் காப்பீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் காரி மக்டோனால்டு .








All the contents on this site are copyrighted ©.