2008-12-17 18:01:51

வரலாற்றில் இந்நாள் டிசம்பர் 18 .


1799 அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நல்லடக்கம் செய்யப்பட்டார் .



1839 சந்திரனை முதன்முதலாக அமெரிக்கர்கள் புகைப்படம் எடுத்தனர் .



1947 பாப்பிறை 12 ஆம் பத்திநாதர் மிக அருமையான அமைதி என்ற சுற்றுமடலை வெளியிட்டார் .



1960 மனிதர்களை நிற வேறுபாடுகளால் வேற்றுமைப்படுத்துவதை ஐ.நா சபை கண்டித்தது .



1969 பிரிட்டன் மரண தண்டனையை நீக்கியது .








All the contents on this site are copyrighted ©.