2008-12-15 16:11:51

டிசம்பர் 16 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


882 - திருத்தந்தை 8ம் ஜானுக்குப் பின்னர் முதலாம் மரினுஸ் திருத்தந்தையாகப் பணியைத் தொடங்கினார்.

1631 - இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடித்ததில் ஆறு கிராமங்கள் அழிந்தன. நாலாயிரம் பேர் இறந்தனர்.

1880 - தென்னாப்ரிக்கக் குடியரசு உருவானது.

1915 - ஆல்பர்ட் ஐய்ன்ஸ்டீன், அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்ததின்றித் தனிநிலை இயல்புகள் உடையன அல்ல என்னும் ரிலேட்டிவிட்டி கொள்கையை வெளியிடட்டார்.

1971 – இந்திய இராணுவம் டாக்காவை ஆக்ரமித்தது. மேற்கு பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரமடைந்து.








All the contents on this site are copyrighted ©.