2008-12-11 14:55:34

டிசம்பர் 12 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1524 இல், திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் உரோமையில் யூதசமூக அமைப்பை அங்கீகரித்தார்.

1769 இல், திருத்தந்தை பதினான்காம் கிளமென்ட் சர்வதேச யூபிலியை அறிவித்தார்.

1800 இல், வாஷிங்டன் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகராக உருவெடுத்தது.

1822 இல், மெக்சிகோ சுதந்திர நாடாக, அமெரிக்க ஐக்கிய நாட்டால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

1959 இல், விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான ஐ.நா. கமிட்டி உருவாக்கப்பட்டது.

டிசம்பர் 12 ம் தேதியன்று, 1641 இல் இறந்த புனிதை சாந்தால் ஜேன் பிரான்சிஸ்கா விழாவும் சிறப்பிக்கப்படுகின்றது







All the contents on this site are copyrighted ©.