2008-12-09 17:18:11

திருப்பீட திருவழிபாடு ஆணையகத்துக்குப் புதிய தலைவர். 09, டிசம்பர்


திருப்பீடத்தின் திருவழிபாடு மற்றும் அருள் சாதனங்களுக்கான ஆணையகத்தின் தலைவர் 76 வயதாகும் கர்தினால் பிரான்சிஸ் அரிண்சே முதுமை காரணமாக ஓய்வு பெறுவதற்குத் திருத்தந்தையிடம் விண்ணப்பித்துள்ளார் . இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து இப்பதவியிலிருக்கிறார். அவருக்குப்பதிலாகத் கர்தினால் அந்தோனியோ கனிசராஸ் லோவேராவை அந்தப் பொறுப்பில் நியமித்துள்ளார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . 63 வயதாகும் கர்தினால் கனிசராஸ் ஸ்பெயின் நாட்டின் டோலேடோ மறைமாவட்டப் பேராயராக இருந்துவருகிறார் .








All the contents on this site are copyrighted ©.