2008-12-07 20:40:23

லக்சம்பர்க் நாட்டின் கோமகன் தடுப்பு முறை அதிகாரத்தை இழக்கிறார்.07,நவம்பர்


லக்சம்பர்க் நாட்டின் சிற்றரசர் ஹென்றி மருத்துவ முறையில் தற்கொலைக்கு உதவும் பாராளுமன்றச் சட்டத்துக்கு கையொப்பம் இட மறுத்து அதைத் தடுத்து நிறுத்தும் அவருக்குள்ள உரிமையிலிருந்து நீக்கப்பட்டார் . காலகாலமாக அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது . மாறி வரும் சமுதாயத்தில் ஒருவர் விரும்பினால் தற்கொலைச் சாவுக்கு மருத்துவ ரீதியாக தேராத நோய்களுக்கு உதவ முன் வருகிறது மனச்சான்றுக்கு எதிரான அரசுச் சட்டம் . அது கூடாது எனக் கோமகன் தடுத்தார் . அரசு அவருக்கு உள்ள அந்த அதிகாரத்தைச் சட்ட ரீதியாக பறிக்கப்போவதாகக் கூறியுள்ளது. அவரது கையொப்பம் இல்லாமலே சட்டத்தை அமலாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசு சம்மதம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.