2008-12-01 15:23:14

டிசம்பர் 02 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1697 இல் இலண்டன் புனித பவுல் பேராலயம் திற்ககப்பட்டது.

1802 இல் ஆங்கிலேயர்கள் சுரிநாமை டச்சுகாரருக்கு விற்றனர்.

1804 இல் நெப்போலியன் போனபார்த்தேயை திருத்தந்தை 7ம் பத்திநாதர் பிரான்சின் பேரரசராக முடிசூட்டினார்.

1970 இல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

1971 இல் பிரிட்டனின் கீழிருந்த ட்ரூஷியன் மாநிலங்கள் என்றழைக்கப்பட்ட ஆறு மாநிலங்கள், ஐக்கிய அரபு குடியரசுகள் என்ற பெயரில் சுதந்திரமடைந்தன.

1982 இல் முதன்முதலாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இதை பல்மருத்துவர் பார்னே கிளார்க் என்பவர் பெற்றார்.

2005 இல் வட கரோலினா மாநிலம் நிறைவேற்றிய மரண தண்டனை, 1976ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடத்தப்பட்ட ஆயிரமாவது மரண தண்டனையாகும்.








All the contents on this site are copyrighted ©.