2008-11-29 19:54:00

வரலாற்றில் இந்நாள் - நவம்பர் 30 .


1215 நான்காவது லாத்தரன் கத்தோலிக்கப் பொதுசங்கம் நிறைவுற்றது . அப்பம் திருப்பலியின் போது இயேசுவின் திரு உடலாக மாறுவதாக அறிவித்தது.



கி.பி .1554 ஆங்கிலக் கவிஞன் பிலிப் சிட்னி பிறந்த நாள் .

1667 ஆங்கில எழுத்தாளர் ஜோனதன் ஸ்விப்ட் பிறந்த நாள் .



1874 ஆங்கிலப் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த நாள் .



கி.மு .30 எகிப்து அரசி கிளியோபாட்ரா இறந்த நாள் .



கி.பி . 1782 . அமெரிக்கா பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்றது.








All the contents on this site are copyrighted ©.