2008-11-26 20:17:40

வரலாற்றில் இந்நாள் . நவம்பர் 27


கி.மு . 8 இலத்தீன் மொழிக் கவிஞர் ஹோரஸ் என்பவர் இறந்த நாள் .



1582 ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் ஆன் காத்தவே என்பவரை மணந்தார் .



1815 போலந்து நாடு விடுதலை பெற்று குடியரசாயிற்று .



1895 ஆல்பிரட் நோபல் என்பவர் நோபல் பரிசை உருவாக்கினார் .



1962 போயிங் விமானம் சோதனை ஓட்டம் மேற்கொண்டது .



1970 முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் பிலிப்பைன்ஸ் நாடு சென்றபோது கத்தியால் நெஞ்சில் குத்தப்பட்டார் .








All the contents on this site are copyrighted ©.