2008-11-16 20:39:54

ஆஸ்திரேலியாவில் ஊனமுற்ற குழந்தைகளைச் கருச்சிதைவு செய்யப் பணம் ? 16, நவம்பர் ,08 .


ஆஸ்திரேலியாவில் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் உடல் ஊனமுற்ற குழந்தைகளைக் கருச்சிதைவு செய்தால் அதற்கு பணம் கொடுப்பதாக ஆசை காட்டி தாய்மார்களைக் கருச்சிதைவு செய்யத் தூண்டியுள்ளனர் . இதை வெறுத்துக் கண்டித்த குவீன்ஸ்லாண்டின் பாராளுமன்ற உறுப்பினர் ரோன் பாஸ்வெல் கருச்சிதைவு பற்றி இன்னும் பேசுவது உடல் ஊனமுற்றவர்களுக்குத் தாராளமாக உதவ நினைக்கும் மக்களுக்கு வெறுப்பைத் தருவதாகும் என விமரிசித்துள்ளார் . உடல் ஊனமுற்றவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதைவிட , கருச்சிதைவு செய்வோருக்கு ஊக்கத் தொகை கொடுப்பது செலவைக் குறைக்கும் எனக் கருத்து வெளியிட்டிருந்த பாராளுமன்றத்தினரில் பலர் பின்னர் இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டனர் .








All the contents on this site are copyrighted ©.