2008-11-15 14:06:52

ஆறாவது உலகக் குடும்பங்கள் மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் பெர்த்தோனே பங்கேற்பு


நவ.15,2008. மெக்சிகோவில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் ஆறாவது உலகக் குடும்பங்கள் மாநாட்டிற்குத் திருத்தந்தை தனது பிரதிநிதியாக திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசீயோ பெர்த்தோனையை இன்று நியமித்துள்ளார்







All the contents on this site are copyrighted ©.