2008-11-10 19:21:33

அமெரிக்க ஆயர்கள் குழுவின் பொது அமர்வு , 10, நவம்பர் , 08.


அமெரிக்க ஆயர்கள் குழுவின் இலையுதிர்ப்பருவ பொது அமர்வு இம்மாதம் 10 ஆம் தேதி தொடங்குகிறது . ஆயர்கள் குழுவின் தலைவர் பேராயர் பிரான்சிஸ் ஜார்ஜ் உரை வழங்குகிறார் . அமெரிக்க ஆயர்கள் குழுவுக்கு செயலர் தேர்வு நடக்கவுள்ளது . ஐந்து மன்றங்களுக்கான செயலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் . வழிபாட்டில் சில மாற்றங்கள் பற்றியும் ஆராய உள்ளனர் .வழிபாட்டில் புதிய மொழிபெயர்ப்புக்கள் பற்றியும் ஆராய உள்ளனர் . கருச் சிதைவுக்கு அரசு ஆதரவு தருவதாக இருப்பதால் அதன் விளைவுகள்பற்றியும் ஆயர்கள் குழு ஆராயவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.