2008-11-07 20:31:02

வத்திக்கான் கர்தினால் இந்தியாவில் மதச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறார்.

07 ,நவம்பர் ,08 .


வத்திக்கான் திருப்பீட கீழைத்திருச்சபைகளின் தலைவர் கர்தினால் லெயோனார்டோ சாண்ட்ரீ இம்மாதம் 6 ஆம் தேதியிலிருந்து 5 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார் . அதுபோது நாங்கள் மதச்சுதந்திரம் கேட்கிறோம் என்றார் . ஒரிசாவைப் பற்றி இங்கும் , உலகெங்கும் துன்புறுவதாகத் தெரியும் . புனித அல்போன்சாவுக்குப் புனிதை பட்டம் வழங்கியது சார்பாக கர்தினால் சாண்ட்ரீ இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும் . அவரது பயணத்தின்போது சீரோ மலபாரின் முத்திபெற்றவர்கள் திருத்தலங்களுக்குச் செல்வார் . முந்நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமோடு பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வார் .








All the contents on this site are copyrighted ©.