2008-10-30 19:07:58

இந்தோனேசியாவில் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைத் தாக்குதல் : 30 அக். 08.


இஸ்லாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவக் குருமார்களையும் குறிவைத்துத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. காவலர்கள் சில தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளனர் .தீவிரவாதிகள் அவர்களுடைய தாக்குதல்களின் பாணியை மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா நிறுவியுள்ள முக்கிய தொழில் நுட்பக் கூடங்களையும் இலக்கு வைத்துத் தாக்கிவருகின்றனர் . வட ஜகார்தாவின் எண்ணைக் கிடங்குகளையும் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர் . தீவிரவாதத்துக்கு எதிராக அமைதிப் பேச்சுக்கு வழிவகுக்கும் திட்டங்களையும் முறியடிக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தோனேசியாவின் காவல்துறை உயர் அதிகாரி நாட்டப்பிரவீரா கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.