2008-10-27 19:33:53

இந்தியாவில் 7000 கல்லூரிகள் உள்ளன. 27 அக். 08 .


இந்தியாவில் பல்கலைக்கழக உதவிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 6999 கல்லூரிகள் இருக்கின்றன. இவைகளில் 980 கல்லூரிகள் உத்திரப்பிரதேச்த்தில் உள்ளன என்று ஐசிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனம் அறிவித்தது . இவற்றில் 4961 தனியார் கல்லூரிகள் என்றும், 2083 அரசு நடத்தும் கல்லூரிகள் என்றும் இந்தியாவின் மனித வளத்துறை அமைச்சர் டி. புரந்தேஸ்வரி அறிவித்தார் . இவற்றில் 917 மகாராஷ்டிராவிலும் , 591 கர்நாடகாவிலும் , 450 ஆந்திராவிலும், 445 மத்திய பிரதேசத்திலும் உள்ளன.








All the contents on this site are copyrighted ©.