2008-10-22 16:21:52

புதிய அலைவரிசைகள் விபரம்


அக்டோபர் 26,2008 வருகிற ஞாயிறிலிருந்து நமது 6.30 மணிக்கான தினசரி காலை ஒலிபரப்பு 49 மீ.பா. 5915 கி.ஹெ. மற்றும் 41 மீ.பா. 7335 கி.ஹெ.ல் இடம் பெறும்.

காலை 7.50 மணிக்கான தினசரி மறு ஒலிபரப்பு 25 மீ.பா.12070 கி.ஹெ.லும், இரவு 8.20 மணிக்கான தினசரி ஒலிபரப்பு 31 மீ.பா. 9310 கி.ஹெ. 25 மீ.பா 11850 கி.ஹெ. மற்றும் 22 மீ.பா 13765 கி.ஹெ. லும் இடம் பெறும்







All the contents on this site are copyrighted ©.