2008-10-05 20:30:28

திருத்தந்தை மாரத்தான் தொடர் விவிலியம் வாசிப்பதில் கலந்து கொள்வார் . 05அக்டோபர், 08.


இவ்வாரம் ஞாயிறு தொடங்கிய ஆயர்கள் பொது அமர்வையொட்டி விவிலியம் தொடர்ந்து வாசிக்கப்பட உள்ளது . ஞாயிறு 05 ஆம் தேதி இது தொடங்கியது . இதனை இத்தாலிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது . திருத்தந்தையும் இத்தாலியின் முந்நாள் மூன்று குடியரசுத் தலைவர்களும் மற்றும் சிறந்த உச்சத் தொனியில் பாடும் பாடகி அந்திரேயா போசெல்லியும் இதில் பங்கேற்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.