2008-09-07 19:19:39

கர்தினால்கள் எண்ணிக்கை . 07 செப். 08


கர்தினால் அந்தோனியோ இன்னசெண்டியின் இறப்போடு கரிதினால்களின் எண்ணிக்கை 193 ஆகிறது. போப்பாண்டவரைத் தேர்வுசெய்ய 116 பேருக்கு உரிமை உண்டு. 77 பேர் 80 வயதைக் கடந்தவர்கள். இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கர்தினால்கள் 41 பேரில் 20 பேர் பாப்பிறையைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டவர்கள். 21 பேர் 80 வயதைத் தாண்டியவர்கள் .








All the contents on this site are copyrighted ©.