2018-06-07 16:12:00

நேர்காணல் – சாமான்யரின் கின்னஸ் சாதனைகள் – திரு.சுரேஷ்


ஜூன்,07,2018. திரு.சுரேஷ் சுவக்கிம் அவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் வாழ்ந்த இவர், கடந்த 13 ஆண்டுகளாக கானடாவில் குடியுரிமையுடன் வாழ்ந்து வருகிறார். உலகில் வாய்ப்பிழந்த சிறாரின் முன்னேற்றத்திற்காக, கடந்த இருபது ஆண்டுகளில் அறுபதுக்கும் மேற்பட்ட உலக சாதனைகளைப் படைத்து, கின்னஸ் புத்தகத்திலும் உலகில் 2வது இடத்திலும், கானடாவில் முதல் இடத்திலும் இருப்பவர் சுரேஷ் சுவக்கிம். வறுமையில்லை, போர் இல்லை என்ற நிலையை உலகில் உருவாக்கும் ஆவலில், உலக அமைதிக்காக மாரத்தான் ஓட்டத்திலும் ஈடுபட்டுள்ளார், சுரேஷ் சுவக்கிம். இன்று இவரை சந்திப்போம்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.