2017-07-05 16:34:00

நேர்காணல் – ஆவணகங்களில் பணி – அ.பணி அ.அருளானந்தம் சே.ச


ஜூன்,30,2017. இயேசு சபை அ.பணி. அ.அருளானந்தம் அவர்கள், இயேசு சபை மதுரை மாநில ஆவணகம், மற்றும், கொடைக்கானலில், செம்பகணூரிலுள்ள இயேசு சபையின் மதுரை மாநில ஆவணகத்தின் பொறுப்பாளர். ஆவணகத்தில் பணியாற்றுவதில் தனக்கிருக்கும் ஆர்வம் பற்றி இன்று பகிரந்துகொள்கிறார், இயேசு சபை அ.பணி. அ.அருளானந்தம்








All the contents on this site are copyrighted ©.