2017-01-19 15:32:00

தமிழர் கலாச்சார ஜல்லிக்கட்டு – வலைத்தளப் பகிர்வுகள்


சன.19,2017. தமிழரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று, இளைஞர் போராட்டங்கள் தமிழகத்தில் வலுவடைந்து வருகின்றன. உரோமையில் வாழ்கின்ற தமிழர்கள் உட்பட, உலகெங்கும் வாழும் தமிழர்களும், சமூகவலைத்தளங்களில் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு, வலைத்தளங்களில், பலர், தங்களின் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார்கள். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், உங்கள் ஹேம்னாத் ஆகிய இருவரின் பகிர்வுகளில் சிலவற்றை, இன்று உங்களுக்கு வழங்குகின்றோம் 








All the contents on this site are copyrighted ©.