2017-01-12 15:43:00

நேர்காணல் – கிறிஸ்தவமும் பொங்கல் விழாவும்


சன.12,2017. தமிழரின் பொங்கல் திருநாள் களைகட்டத் தொடங்கியுள்ளது. போகி, காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் என, நான்கு நாள்களுக்கு, இத்திருநாள் சிறப்பிக்கப்படுகிறது. சாதி மதம் கலவாத, இயற்கையைத் தெய்வமாக்கும் தமிழருக்கான இப்பொங்கல் விழாவின் சிறப்புகள் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி ஆன்டனி சகாயநாதன். சுல்தான்பேட் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், உரோம் உர்பான் பல்கலைகழகத்தில், மறைபோதக இயல் பயின்று வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.