2016-12-23 15:33:00

ஒலிபரப்பு அலைவரிசை மாற்ற அறிவிப்பு


வத்திக்கான் வானொலியின், 8.20 மணிக்கான இரவு தினசரி ஒலிபரப்பு, 25 மீ.பா. 11695 கி.ஹெ., 31 மீ.பா. 9510 கி.ஹெ.ல், டிசம்பர் 24, சனிக்கிழமை முதல் இடம்பெறுகின்றது. தினசரி காலை ஒலிபரப்புகள் அலைவரிசைகளில் மாற்றம் இல்லை.








All the contents on this site are copyrighted ©.