நேயர்களே, பிப்ரவரி, 08 வருகிற திங்கட்கிழமையிலிருந்து நமது தினசரி காலை 6.30 மணி தமிழ் ஒலிபரப்பு 49 மீட்டர் பாண்ட் 5940 கி ஹெர்ட்ஸ் மற்றும் 41 மீட்டர் பாண்ட் 7410 கி ஹெர்ட்ஸில் இடம்பெறும்.