2015-12-17 13:24:00

நேர்காணல் – தமிழகத்தில் காரித்தாசின் வெள்ள நிவாரணப்பணிகள்


டிச.17,2015. சென்னையில் வெள்ளம் வடிந்து நிவாரணப் பணிகளும் மூழுவீச்சுடன் நடைபெற்று வருகின்றன. இந்திய ஆயர் பேரவையின் சமூகநல காரித்தாஸ் அமைப்பும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், மறைமாவட்ட சமூகநல மையங்களின் ஒத்துழைப்புடன் சேவையாற்றி வருகின்றது. காரித்தாஸ் அமைப்பின் பணிகளை, தமிழக காரித்தாஸ் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்யராஜ் அவர்களிடம் தொலைபேசி வழியாகக் கேட்டறிந்தோம். திரு.ஆரோக்யராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்டவை இதோ...
All the contents on this site are copyrighted ©.