2015-10-01 15:51:00

திருத்தந்தையின் அமெரிக்கத் திருத்தூதுப் பயணம்,ஓர் ஆய்வு


அக்.01,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் நல்தாக்கங்கள் பற்றி பல்வேறு தலைவர்கள் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். வத்திக்கான் வானொலியின் தமிழ்ப்பிரிவும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மறைப்பணியாற்றும் மற்றும் பணியாற்றும் தமிழ் அன்புள்ளங்கள் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டது. இன்றைய நிகழ்ச்சியில் அருள்பணி ஆல்பின் அவர்கள் தொலைபேசி வழியாக நம்மிடம் பகிர்ந்துகொண்டவற்றைத் தருகிறோம். கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஆல்பின், கடந்த 15 ஆண்டுகளாக நியுயார்க்கில் மறைப்பணியாற்றி வருகிறார்








All the contents on this site are copyrighted ©.