2015-06-25 17:26:00

நேர்காணல் – இயேசுவின் திருஇதய பக்தி - அ.பணி மரிவளன் சே.ச.


ஜூன்,25,2015. ஜூன் மாதம் இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். இந்த மாதத்தில் எல்லா இடங்களிலும் இயேசுவின் திருஇதய பக்தி முயற்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இயேசுவின் திருஇதய பக்தியின் வரலாறு, அப்பக்தி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி தொலைபேசி நேர்காணலில் இன்று விளக்குகிறார் இயேசு சபை மதுரை மாநில அ.பணி மரிவளன். இயேசுவின் திருஇதயப் பக்தியைப் பரப்பும் பணிக்குப் பொறுப்பேற்று கடந்த ஆறு ஆண்டுகளாக இப்பணியை ஆற்றி வருகிறார். 








All the contents on this site are copyrighted ©.