2014-10-23 16:31:10

தமிழ் தினசரி ஒலிபரப்பு :அக்.26லிருந்து அலைவரிசையில் மாற்றம்


அக்டோபர் 26 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இரவு 8.20 மணிக்கான தினசரி ஒலிபரப்பு 25 மீ.பா.,11660 கி.ஹெ., 19 மீ.பா. 15470 கி.ஹெ.லும்,
காலை 6.30 மணிக்கான தினசரி ஒலிபரப்பு 41 மீ.பா.,7410 கி.ஹெ., 31 மீ.பா. 9560 கி.ஹெ.லும் இடம்பெறும்.
காலை 7.50 மணிக்கான தினசரி ஒலிபரப்பில் மாற்றம் இல்லை








All the contents on this site are copyrighted ©.