Home Archivio
2013-10-23 15:57:16
அலைவரிசை மாற்றம் (அக்டோபர் 27, 2013)
அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காலை 06.30 மணிக்கான தமிழ் தினசரி ஒலிபரப்பு 41 மீ.பா. 7410 கி.ஹெ. மற்றும் 31 மீ.பா. 9560 கி.ஹெ.லும்,
காலை 7.50 மணிக்கான தமிழ் தினசரி மறுஒலிபரப்பு 19 மீ.பா. 15,460 கி.ஹெ.லும்
இரவு 08.20 மணிக்கான தமிழ் தினசரி ஒலிபரப்பு 41 மீ.பா. 7545 கி.ஹெ. மற்றும் 19 மீ.பா 15,110 கி.ஹெ.லும் இடம் பெறுகின்றன.
All the contents on this site are copyrighted ©.