2013-08-05 16:53:33

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


ஆக.,05,2013. விசுவாச ஒளி நம் அனைத்து உறவுகளையும் ஒளிர்வித்து, அவைகளை கிறிஸ்துவின் அன்புடனான ஒன்றிப்பில், கிறிஸ்துவைப்போல் வாழ உதவுகிறது என, தன் இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் தன் கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ், இத்திங்களன்று விசுவாச ஒளி வழங்கும் உதவிபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.