2013-06-10 17:29:24

கற்றனைத்தூறும்..... பெயர் மாற்றப்பட்ட நாடுகள்


உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் பெயரை குறைந்தது ஒருமுறையாகிலும் மாற்றியுள்ளன.

சிலோன் — ஸ்ரீலங்கா(1972)
பர்மா — மியான்மார்
கிழக்குப் பாகிஸ்தான் → பங்களாதேஷ் (1971)
நியு ஹாலந்து → ஆஸ்திரேலியா (பிரித்தானியக் கண்டுபிடிப்புக்கு முன்னர்)
பெர்சியா → ஈரான்(1935)
மெசப்டோமியா(1920) → ஈராக் (1932)
தெமாசிக் → சிங்கப்பூர்
சியாம் → தாய்லாந்து (1949)
டச்சு ஈஸ்ட் இன்டீஸ் →இந்தோனேசியா(1945)
இஸ்பானிஷ் ஈஸ்ட் இன்டீஸ் → பிலிப்பீன்ஸ் (1898)
பார்மோஸ — தைவான்
டிரான்ஸ்ஜோர்டன் → ஜோர்டன் (1946)
கெமர் குடியரசு → கம்பூச்சியா(1975) → கம்போடியா (1991)
சாண்ட்விச் தீவுகள் — ஹவாய்
டச்சு கயானா → சுரினாம் (1975)
நியு இஸ்பெயின்→ மெக்சிகோ(1821)
வட ரொடீஷியா — ஜாம்பியா(1964)
தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே(1980)
ஜான்ஸிபார் — டன்சானியா
உபாஞ்சி ஷாரி → மத்திய ஆப்ரிக்கக் குடியரசு(1958) → மத்திய ஆப்ரிக்கக் பேரரசு (1976) → மத்திய ஆப்ரிக்கக் குடியரசு (1979)
மத்திய காங்கோ → காங்கோ குடியரசு
ப்ரெஞ்ச் சொமாலிலாந்து→ திஜிபுத்தி (1977)
அபிசினியா → எத்தியோப்பியா
மலகாஸி — மடகாஸ்கர்
ஜெர்மன் தென்மேற்கு ஆப்ரிக்கா (1884) → தென்மேற்கு ஆப்ரிக்கா (1915) → நமிபியா(1990)
கில்பெர்ட் தீவுகள் → கிரிபாட்டி (1979)
பசுட்டோலாந்து → லெசோத்தோ(1966)
நியாஸ்லாந்து → மலாவி (1964)
ப்ரெஞ்ச் சூடான் → மாலி (1960)
பேசாராபியா → மால்டோவா (1991)
தஹோமி → பெனின் (1975)
Bechuanaland → போஸ்ட்வானா (1966)
அப்பர் வோல்ட்டா→ புர்க்கினா ஃபாசோ (1984)
வைலோருஷ்யா(வெள்ளை இரஷ்யா) → பெலாருஸ் (1991)
பிரிட்டீஷ் ஹொண்டூராஸ்→ பெலிசே (1973)
அப்பர் பெரு → பொலிவியா(1825)
நியு கிரனாடா →கொலம்பியா(1819) → நியு கிரனாடா (1831) → கொலம்பியா (1863)
போர்த்துக்கீசிய திமோர் → கிழக்கு திமோர் (1975) → திமோர்-லெஸ்தே (2002)
இஸ்பானிஷ் கினி → ஈக்குடோரியல் கினி(1968)
கோல்டு கோஸ்ட் → கானா (1957)
போர்த்துக்கீசிய கினி → கினி பிசாவ்(1979)
பிரிட்டீஷ் கயானா → கயானா (1966)
ஐரீஷ் ஃப்ரி நாடு→ அயர்லாந்து(1937)
பாலஸ்டைன் (1920) →இஸ்ரேல் (1948)
பாப்புவா நியுகினி பகுதி → பாப்புவா நியுகினி (1975)
மேற்கு சமோவா→சமோவா (1997)
ப்ரெஞ்ச் டோகோலாண்ட் → டோகோ (1960)
ஹாலந்து — நெதர்லாந்து
மலாவாய் — நியூசிலாந்து

ஆதாரம் : யாகூ








All the contents on this site are copyrighted ©.