மார்ச் 31, 2013, இந்த உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காலை 06.30 மணிக்கான தமிழ்
தினசரி ஒலிபரப்பு 25 மீ.பா. 11730 கி.ஹெ. மற்றும் 19 மீ.பா. 15470 கி.ஹெ.லும், காலை
7.50 மணிக்கான தமிழ் தினசரி மறுஒலிபரப்பு வழக்கம்போல் 19 மீ.பா. 15,460 கி.ஹெ.லும், இரவு
08.20 மணிக்கான தமிழ் தினசரி ஒலிபரப்பு 25 மீ.பா. 11850 கி.ஹெ. மற்றும் 19 மீ.பா 15,110
கி.ஹெ.லும் இடம் பெறுகின்றன.