2013-01-04 14:56:32

இந்தியாவில் இலட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர்


சன.04,2013. இந்தியாவில் இலட்சம் பேருக்கு, ஒரு மனநல மருத்துவர் என்ற நிலையே தற்போது உள்ளது என உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, இலட்சம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே உள்ளது. ஆனால் மேலை நாடுகளில் 5,000 பேருக்கு ஒரு மனநல மருத்துவர் இருக்கிறார் என்று மேலும் அந்த ஆய்வு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.