2012-11-02 15:28:59

நவ. 03. கவிதைக் கனவுகள்....... சுயநல அரசியல் : எழுதியவர் மீரா


எங்கள் ஊர் எம்.எல்.ஏ
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்

மின்னல் வேகம்
என்ன வேகம்?

இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்.....

என்ன தேசம்
இந்தத் தேசம்?








All the contents on this site are copyrighted ©.