2012-06-21 16:28:59

நேர்காணல் – வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலச் சிறப்புகள்


ஜூன்21,2012. அருட்பணி ரிச்சர்ட் அவர்கள், புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்திலுள்ள வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல அதிபர் மற்றும் அத்திருத்தலப் பங்குத்தந்தை. இவர் இந்த வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தின் சிறப்புக்கள் பற்றி இன்று விளக்குகிறார்.







All the contents on this site are copyrighted ©.