Home Archivio
2012-05-18 15:54:18
மே 18, 2012. கவிதைக் கனவுகள்.......... சுதந்திரப் பெருமை கூறுகிறார் பாரதி
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வா ரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பா ரோ?
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ!
All the contents on this site are copyrighted ©.