2012-05-03 13:39:24

நேர்காணல் – இந்தியத் துறவு சபைகள்


மே03,2012. இயேசு சபை அருள்தந்தை எல்.செபஸ்திராஜ் இயேசு சபை மதுரை மாநில அதிபர். இந்திய ஆயர் பேரவையை மதிப்பீடு செய்திருப்பவர். நிஸ்காட் எனப்படும் இந்திய ஆயர் பேரவையின் ஊடக நிறுவனத்தை உருவாக்கி அதன் முதல் இயக்குனர், டெல்லியிலுள்ள இயேசு சபை இந்திய சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர், ஜபல்பூரில் இயேசு சபையின் நிர்வாகயியல் நிறுவன இயக்குனர் என பல முக்கிய பன்முகப் பணிகளைச் செய்திருப்பவர் அருள்தந்தை எல்.செபஸ்தி ராஜ். இன்று இவரைச் சந்திப்போம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.