2011-08-16 16:03:49

ஈராக்கின் சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆலயம் மீது வெடி குண்டு தாக்குதல்


ஆக 16, 2011. ஈராக்கின் கிர்குக் நகரிலிலுள்ள தூய எஃப்ரேம் சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தை வெடி குண்டு வைத்து தாக்கியுள்ளனர் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.
எவரின் உயிருக்கும் ஆபத்து இல்லையெனினும், கோவிலின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.
ஏற்கனவே இம்மாதம் 2ம் தேதி திருக்குடும்ப சிரிய கத்தோலிக்க ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.