இலங்கைத் தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம்
ஜூன்23,2011. அமலமரி தியாகிகள் சபையின் அ.பணி யூஜின் பெனடிக்ட், இலங்கைத் தேயிலைத் தோட்டப்
பணியாளர்கள் மத்தியில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் மறைப்பணியாற்றி இருக்கிறார். அம்மக்களின்
வாழ்க்கைத்தரம் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்.