2011-05-24 14:06:35

ருமேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையேயான உறவு மேம்பாடு


மே 24, 2011. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையேயான உறவு மேம்பாட்டின் அடையாளமாக அக்கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவருக்கும் போலந்து கர்தினாலுக்கும் இடையேயான் சந்திப்பு அண்மையில் இடம் பெற்றதாக ருமேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது.
அண்மையில் ருமேனிய நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட போலந்து கர்தினால் Stanislaw Dziwisz, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரைச் சந்தித்து இரு கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையேயான உறவுகளின் மேம்பாட்டை உறுதிப்படுத்தினார்.
அமைதியை ஊக்குவிப்பதில் இரு சபைகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.